இமைகளின் கீச்சங்கள்

ஹம்மிங் பேர்டின் அலகாய்
ஹரி என் காதல் ரசனை....
கவிதை படித்தேன் அதனால் - அவள்
கண்களில் இனிமை ருசித்-தேன்....!!
ஐயோ தனிமையும் இனிமை - ஆனால்
அவளின்றி நினைவுகள் கொடுமை...!!
கலை வடிவாகும் என் இளமை - காதல்
கனவினில் வருடும் அவள் கண் இமை....!!