சுதந்திரம்

சுதந்திரம் சுதந்திரம்
என்னும் ஒலி கேட்டு
எனக்கும் வேண்டும் சுதந்திரம் என்ற ஒலி
கல்லறையிலிருந்து
கருவிலிருந்து கலைந்த சிசுவிடமிருந்து
இல்லை இல்லை
களைகப்பட்ட சிசுவிடமிருந்து...

எழுதியவர் : சத்யா ஏஞ்சல் (11-Mar-14, 1:57 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 111

மேலே