கல்யாண சோறு (பிச்சைக்காரன் )
முன்னுக்கும் பின்னுக்கும்
ஆலைகிறேன்;
எப்போது முடியும் என காத்திருக்கிறேன்
எனக்கான விருந்து வரும்வரை(குப்ப தொட்டியில்)
முன்னுக்கும் பின்னுக்கும்
ஆலைகிறேன்;
எப்போது முடியும் என காத்திருக்கிறேன்
எனக்கான விருந்து வரும்வரை(குப்ப தொட்டியில்)