எதிர்பார்ப்பு

என் தொலைபேசியின் ஒவ்வொரு அழைப்பிலும்
ஒரு எதிர்பார்ப்பு...
எதிர் முனையில் என்னை அழைப்பது நீயோ என்று...
ஆனால்,
நாட்கள் பல கடந்துதான் புரிந்தது
எனக்காக உன் தொலைபேசியின் "எண்ணை" கூட
மாற்றிக்கொண்டாய் என்று...
இப்படிக்கு
-சா.திரு-