பெற்றோர்களின் நிலை

இன்றைய சமூகநிலையில்
வளரும் குழந்தைகளை
எண்ணும் பெற்றோர்களின்நிலை...

ஆள் அரவம்
இல்லாத இடத்தில்
நடந்து செல்லும் போது
ஏற்படும் திகிலான
மனநிலைதான்...

அந்த இடத்தை
கடந்த பின்பு
ஏற்படும்
நிம்மதியை போலத்தான் ...

குழந்தைகளை
நன்கு வளர்த்த பின்பு
ஏற்படும் நிம்மதி...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (12-Mar-14, 2:01 pm)
Tanglish : petrorkalin nilai
பார்வை : 224

மேலே