கண் சிமிட்டல்

அன்பே,
உன்
கண்சிமிட்டலைக்
காப்பியடித்துத்தான்
கடவுள்
பட்டாம்பூச்சியைப்
படைத்திருப்பார் !

எழுதியவர் : குருச்சந்திரன் (12-Mar-14, 7:12 pm)
Tanglish : kan simittal
பார்வை : 311

மேலே