மகுடம்

புல்லின் மகுடம்
பனி துளி என்றால்

மனிதனின்
மகுடம் எது.......?

......கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்...

கவிகள் எத்தனை பேர் அதே என் எண்ணத்தை
பிரதிபலிக்கிறார்கள் என காண விருப்பம்.

எழுதியவர் : சுதா கிரிதரன் (13-Mar-14, 1:56 am)
பார்வை : 111

மேலே