ரங் ஹோலி

தோழி ஓடிவாடி பல வண்ணம்

ஹோலி ஆடவாடி புது எண்ணம்

நாடும் மனம் நாடும் பல நேரம்

தேடும் விழி தேடும் முழு நேரம்

வண்ணக் கலவைகளின் மத்தியில்

எண்ணச் சிறகுகளின் உதவியில்

கண்டு கொண்டேன் ஹோலி தத்துவம்

கூடி வாழ்ந்தால் குதூகலம் தித்திக்கும் .

எழுதியவர் : karmugil (14-Mar-14, 5:23 pm)
பார்வை : 85

மேலே