மற்றவை நேரில்
முடியாது
என்று தெரிந்திருந்தும்,
மற்றவை நேரில்
என்றே
முடியும் கடித வரிகள்...
-கவிதைக்காரன்
முடியாது
என்று தெரிந்திருந்தும்,
மற்றவை நேரில்
என்றே
முடியும் கடித வரிகள்...
-கவிதைக்காரன்