பிரிவு

அதிகம் அன்பு வைப்பவர்களை
காலம் பிரித்துவிடும்...
பாவம் அதற்கென்ன தெரியும்
பிரிவு தான் அன்பை அதிகமாக்குமென்று...

எழுதியவர் : manikural (15-Mar-14, 5:47 pm)
Tanglish : pirivu
பார்வை : 92

மேலே