பங்குனிவெயில்

பள்ளிக்கூடம் வந்த சூரியன்
பாதியில் வெறுத்து திரும்புகிறான்
துள்ளித்திரிய தோழிகள் இன்றியே
சுள்ளென எரிகிறான் பங்குனி வெயிலாய்...!

எழுதியவர் : காசி. தங்கராசு (16-Mar-14, 3:41 am)
பார்வை : 96

மேலே