ஒன்பதாவது மார்க்கம்

அட கௌதமா...
துன்பத்திலிருந்து விடுபட,
எண்வழி மார்க்கம் சொன்னாயே..
ஒன்பதாவதாக ஒன்றையும்,
நீர் சொல்லி இருந்திருக்கலாம்...
காதலிக்க வேண்டாம் என்று....!

எழுதியவர் : புவி (18-Mar-14, 3:21 pm)
பார்வை : 184

மேலே