காதலையும் இழந்தேன் நட்பையும் இழந்தேன்

காதலையும் இழந்தேன் ..நட்பையும் இழந்தேன்
--------------------------------------------------------------------
புரியாத வயதில் நான் வைத்த அதீத
அன்பை நீ காதல் என்று கருதினாய்
தோழியே - மன்னித்து விடு உன்
மனதை காயப்படித்தியிருந்தால்
காதல் செய்யும் மனதில் நான் இல்லை ....!!!

புரிந்த வயதில் காதல் செய்தேன்
ஒருத்தியிடம் அதீத அன்பு வைத்தேன்
நான் புரிந்த அளவுக்கு அவளிடம்
அன்பு இல்லை ....!!!
விலகினாள்.விலத்தினாள் ...

நட்பையும் இழந்தேன்
காதலையும் இழந்தேன்
இனி ஒருவரை திருமணம்
செய்யும் மனவலிமையையும்
இழந்தேன் - காதலும் இருக்காது
நட்பும் இருக்காது இதன் பின்
திருமண வாழ்க்கை எதற்கு ..?

எழுதியவர் : கே இனியவன் (18-Mar-14, 6:45 pm)
பார்வை : 394

மேலே