என்ன பெயர் வைக்கட்டும்

அவள் பெற்று வளர்த்த குழந்தைக்கு என் பெயர் வைத்தாள்..!
அவளை பிரிந்து வளர்த்த தாடிக்கு என்ன பெயர் வைக்கட்டும்..?

எழுதியவர் : Jaya Ram Kumar (18-Mar-14, 7:45 pm)
பார்வை : 379

மேலே