PEN

என்னுடைய
எழுதாத
ஓட்டை
பேனா
கூட
அழகாக
எழுதுகிறது
உன்
பெயரை
எழுதும்போது
மட்டும்!!!!!!!!!!!

எழுதியவர் : MONY (20-Mar-14, 6:08 pm)
சேர்த்தது : mony
பார்வை : 92

மேலே