GOLD

சாதாரண
ரோஜா
மலர்
கூட
தங்க
மலர்
ஆகிறது
உன்
கூந்தலில்
சூடும்போளுது!!!!!!!!

எழுதியவர் : MONY (20-Mar-14, 6:04 pm)
சேர்த்தது : mony
பார்வை : 119

மேலே