தடபுடல் விருந்து - உமர்
நம்மாளு : வாங்க.... வாங்க... ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து...எப்படி இருக்கீங்க?வீட்ட்ல எல்லாரும் சௌக்கியம்தானா...?
விருந்தாளி : எல்லாரும் சௌக்கியம்தான்..
நம்மாளு : சரி...என்ன சாப்பிடுறீங்க? சூடா சாப்பிடுறீங்களா..? குளிர்ந்ததா சூடா சாப்பிடுறீங்களா..?
விருந்தாளி : எதுனாலும் பரவாயில்லை...
நம்மாளு : எம்மா... பிரிட்ஜ்லிருந்து ஒரு கிளாஸ் தண்ணியும்... ஹீட்டர்ல இருந்து ஒரு கிளாஸ் தண்ணியும் கொண்டுவாம்மா...
விருந்தாளி : ????????????????