நிலா

இரவில் உலவும்
ஓர் ஒற்றன் போல
நம்மை பின் தொடரும்
ஓர் வெண்ணிற வெண்புலி

எழுதியவர் : mani (27-Mar-14, 1:18 pm)
சேர்த்தது : gsmanikandan
Tanglish : nila
பார்வை : 96

மேலே