கட்சி வளர்ச்சி

புதுத்தொண்டன் : ஏன்யா...தலைவர் அடிக்கடி கட்சிக்காக இரத்தம் சிந்தி உழைச்சிருக்கேன், இரத்தம் சிந்தி உழைச்சிருக்கேன்னு சொல்றாரே... அது எப்படி?


பழையதொண்டன் : அது போன மாசம் மேடையில பேசும்போது வாங்குன அடி அப்படி.... நீ இப்பத்தான வந்துருக்க போக போகத் தெரியும் உனக்கு....

எழுதியவர் : உமர் ஷெரிப் (28-Mar-14, 10:03 am)
Tanglish : katchi valarchi
பார்வை : 210

சிறந்த நகைச்சுவைகள்

மேலே