மனதெம்பிற்கு

ரவி குல நாயகன் அல்ல
மனு நீதி வம்சமும் அல்ல
மெலியவனும் அல்ல
எளியவன் எனினும்
வறியவன் அல்ல
உயிர் கொடுப்பேன் அன்பிற்கு
அதுவே உரம் மனதெம்பிற்கு

எழுதியவர் : (29-Mar-14, 10:54 pm)
பார்வை : 40

மேலே