முதல் பயணம்

பேருந்தில்,
முன்னறிமுகம்
இல்லாத
நம் இருவரின்
முதல் பயணம்...
அருகருகே
அமர்ந்தபடி...
இறுதிவரை
பார்த்துக்கொள்ள
முடியவில்லை...
உன்முகத்தை
நானும்...
என்முகத்தை
நீயும்...
காரணம்
நமக்கிடையே
நாணம்......

எழுதியவர் : பார்வைதாசன் (30-Mar-14, 1:17 pm)
Tanglish : muthal payanam
பார்வை : 82

மேலே