kavithai

" நேசத்தை நீ உணராவிட்டால் என்ன?
" நான் இனி உணரவைப்பேன் ..
" நாம் சேர்ந்திருக்கப் போகும் நாட்களில் ....
" பாச விதைகளைத் தூவி ...
" நேசமலர்களை பூக்கச் செய்வேன் !!!

எழுதியவர் : svk venkat (30-Mar-14, 1:20 pm)
சேர்த்தது : svkvenkat
பார்வை : 65

மேலே