தவிப்பு

நீயோ சாதியம்
மதமும்

தடை என்று
காதலை தவிர்க்கிறாய்

காதல் தவிதவித்து
போகிறது அன்பே
பூமியில் ...................

எழுதியவர் : (30-Mar-14, 1:14 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : thavippu
பார்வை : 61

மேலே