காதல் பயணி

பேருந்தின்
சன்னலோரம்
அமர்ந்திருந்த நீ,
பார்த்த முதல் பார்வை தான்...
வழிப்போக்கனாய் இருந்த
என்னைப்
பயணியாய்
மாற்றியது.....

எழுதியவர் : பார்வைதாசன் (30-Mar-14, 1:08 pm)
Tanglish : kaadhal payani
பார்வை : 66

மேலே