unnail vadukeren

நீர் இன்றி மலர்கள் வாடுவது போல்!
நீ இன்றி நான் வாடுகிறேன்!
எப்போது நீ என் மனைவியாக வருவாய் என்று!!!
இன்று மட்டும் வாடவில்லை உன்னை பார்த்தநாள் முதல்♥♥♥ y...y.m..s..h.

எழுதியவர் : yuvaraj.m.s.h (30-Mar-14, 11:03 pm)
சேர்த்தது : yuvaraj.b
பார்வை : 102

மேலே