yuvaraj.b - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : yuvaraj.b |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 05-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-May-2013 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 4 |
முதல் காதல் தோற்றாலும் இரண்டாம் காதல் வெற்றி பெருமா? இரண்டு அல்லது மேற்பட்ட காதல் தோன்ற காரணம்?
உன்னை நினைக்கிறேன்
என்பதை விட
உன்னை சுவாசிக்கிறேன்...♥
என்பது தான் உன்மை......♥
உன்னை மணக்கநினைக்கிறேன்......♥
என்பதை விட...
என் உயிர் பிரியும்
நேரத்தில் நீ என்னுடன்...♥ இருப்பாய் என்பது தான் உன்மை...♥
அதனால் மரணம் கூட இன்பம் தான்♥
உன் முகம் பார்த்து என் விழி வேர்த்து
உலகத்தை மறந்தது யாரடி....நானடி......
உனக்கென பிறந்து.....
உனக்கென வளந்து......
உனக்கென வாழுபவன் யாரடி.......நானடி.........
நீர் இன்றி மலர்கள் வாடுவது போல்!
நீ இன்றி நான் வாடுகிறேன்!
எப்போது நீ என் மனைவியாக வருவாய் என்று!!!
இன்று மட்டும் வாடவில்லை உன்னை பார்த்தநாள் முதல்♥♥♥ y...y.m..s..h.

அவளுக்காக காத்திருப்பேன் ♥
என்பதை விட
அவளின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டுயிருக்கிறேன்
என்பது தான் உண்மை♥
அவள் என்னுடன் இல்லை என்பதை விட அவளின் நினைவுகளுடன் வாழ்கின்றேன் என்பது தான் உண்மை♥
அவள் என்னை மறுத்துவிட்டால் என்பதை விட நான் அவளை மறுக்கவில்லை என்பது தான் உண்மை♥
அவள் என்னை வெறுக்கிறாள் என்பதை விட அவள் என்னை நினைக்கிறாள் என்பது தான் உண்மை♥
அவள் இன்பமாகயிருக்கிறால்
என்பதை விட நான் மெழுகுவத்தி போல் உருகிறேன் என்பது தான் உண்மை♥