என் மணதில் உள்ள சில உண்ைமை

அவளுக்காக காத்திருப்பேன் ♥
என்பதை விட
அவளின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டுயிருக்கிறேன்
என்பது தான் உண்மை♥
அவள் என்னுடன் இல்லை என்பதை விட அவளின் நினைவுகளுடன் வாழ்கின்றேன் என்பது தான் உண்மை♥
அவள் என்னை மறுத்துவிட்டால் என்பதை விட நான் அவளை மறுக்கவில்லை என்பது தான் உண்மை♥
அவள் என்னை வெறுக்கிறாள் என்பதை விட அவள் என்னை நினைக்கிறாள் என்பது தான் உண்மை♥
அவள் இன்பமாகயிருக்கிறால்
என்பதை விட நான் மெழுகுவத்தி போல் உருகிறேன் என்பது தான் உண்மை♥

எழுதியவர் : yuvaraj.m.s.h (30-Mar-14, 2:26 pm)
சேர்த்தது : yuvaraj.b
பார்வை : 163

மேலே