அடையாளங்கள்
பாம்பு நமக்கு
பகை தானே ,
வீம்பு எதற்கு ?
கொக்கு தனியே பறக்காது,
பிணக்கு எதற்கு ?
சுட்டெரிப்பது
சூரியனே ,
நிலவு எப்படி நிகராகும் ?