rajasekaran guna - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : rajasekaran guna |
இடம் | : theni |
பிறந்த தேதி | : 11-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 7 |
என் படைப்புகள்
rajasekaran guna செய்திகள்
தற்போது தமிழகத்தில் தமிழின் நிலை ?
தற்போது உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே எந்த ஒரு வேலையிலும் சேர முடியும், தமிழை இரண்டாம் பட்சமாக தானே பார்க்கிறார்கள் அனைவரும். உங்களுக்கு இரண்டு புத்தகம் தருகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் இரண்டுமே ஒரே புத்தகம் ஆனால் தமிழில் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்று, நீங்கள் எந்த புத்தகத்தை தேர்வு செய்வீர்கள் சகோ? தமிழ் புத்தகம் தானே? ஏன் என்றால் நம் தாய் மொழி அதில் படித்தால் மட்டுமே நமக்கு முழுவதுமாக புரியும், அப்படி இருக்க ஏன் நாம் ஆங்கில வழி கல்விதனில் நமது குழந்தைகளை படிக்க வைக்க நினைக்கிறோம்? மதிப்பு உயரும் என்று தானே? anaithu புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்க பட வேண்டும், அப்பொழுது தான் நாம் வளர்ச்சி அடைய முடியும் !! 07-Apr-2014 8:12 pm
சகோ, கணினியில் 0 மற்றும் 1 மட்டுமே செயல்பாட்டிற்கு உதவுகிறது, இந்தியர்கள் ஆகிய நாம் கண்டு பிடித்தது பூஜ்ஜியம் மட்டுமே, தற்போது அந்த பூஜ்ஜியம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை, 1 க்கு பின் பூஜ்ஜியம் (0) சேர்ந்தால் மட்டுமே அதன் மதிப்பு உயரும்! ஆனாலும் நம்மால் வளர்ச்சி அடைய முடியவில்லையே? 07-Apr-2014 8:03 pm
சரி
AA என்று தட்ட்ச்சு செய்தால் ஆ வருகிறது அல்லவா.. ஆ என்ற தமிழ் எழுத்து தெரியும் அளவிற்கு தமிழ் தெரிந்து வைத்திருக்கிறானே இன்றைய நவீன இளைஞன். அதுப்போதும். நவீன புரட்சியில் தமிழ் வளரும்..
ஒரு மொழியை புறக்கணித்து ஒரு மொழியை வளர்க்க இயலாது சஹானா..!
இதற்கு நிறைய பேச வேண்டும். 06-Apr-2014 1:43 pm
நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கிய தமிழன். 1 முதல் 9 வரையிலும் பூஜ்ஜியத்தையும் கண்டுப்பிடித்தான் நண்பா. கல்வெட்டு சான்று இருக்கு.
0- 9 வரையிலான எண்களே இன்று கணினி செயல்பாட்டின் மூளையாக இருக்கிறது
ஆங்கில மொழியை வெறுக்க அவசியம் இல்லை. அது உலகத்தில் பொதுவாக பேசப்படும் மொழியாக அறியப்படுகிறது. ஆனால் ஆங்கிலமே கதி என்று இருப்பது மிகப்பெரிய தவறு.
தமிழ் அறிவு இல்லாமல் வெறும் நாம் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் ..இப்படி நாம் தமிழில் தட்டச்சு செய்ய முடியுமா தோழா..!
நீங்கள் சொல்லவருவது புரிகிறது. தமிழ் பேசினால் தாழ்ந்தவர்களாக கருதுபவர்களை உங்களைபோல நல்ல தமிழ் ஆர்வலர்கள் மாற்ற முடியும் தானே. மாற்றம் வரும்.
06-Apr-2014 1:41 pm
rajasekaran guna - rajasekaran guna அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2014 11:06 am
முதல் காதல் தோற்றாலும் இரண்டாம் காதல் வெற்றி பெருமா? இரண்டு அல்லது மேற்பட்ட காதல் தோன்ற காரணம்?
ஆயிரம் காதல் செய்தலும் தவறில்லை...
ஆசைக்கு ஏங்காமல்..
அன்பிற்காக எங்கும் போது.... 23-Apr-2014 2:39 pm
எல்லாம் என் தோழர்களின் புலம்பல்கள் தான் சகோ!!! 08-Apr-2014 9:57 am
சரியாக சொன்னீர்கள் தோழி! பொதுவாக ஒன்றை விட மற்றொன்று சிறந்ததாக தான் தெரியும் அது மனித இயல்பு!! 06-Apr-2014 9:18 am
சகோ! உண்மை தான் இளம் பருவத்தில் காதலின் விளக்கம் நமக்கு தெரியாது! பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகாக தான் தோன்றும்! 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட காதலிக்கிறேன் என்கின்றான். தற்போது வெளிவரும் திரைப்படங்கள் பள்ளி மாணவ மாணவியர் காதலிப்பது போன்று இருக்கின்றன. திரைபடத்தில் அக்காதல் வெற்றி பெரும். ஒரே பாடலில் கோடிஸ்வரன் ஆவதும் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து வளர்வதும் திரைபடத்தில் மட்டுமே, ஆனால் நிஜ வாழ்கையில்??? 06-Apr-2014 9:16 am
rajasekaran guna - Vivek Arokiya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2014 1:06 pm
உன் வழியில் நான் ....
என் விழியில் நீ ....
கண்டதும் காதலை என்
கண்களில் கண்டேன்..
உன்னை கண்டதும்.
சூப்பர் 13-Sep-2014 12:36 pm
அருமை தோழா 13-Sep-2014 11:51 am
அருமை 05-Apr-2014 1:38 pm
முதல் காதல் தோற்றாலும் இரண்டாம் காதல் வெற்றி பெருமா? இரண்டு அல்லது மேற்பட்ட காதல் தோன்ற காரணம்?
ஆயிரம் காதல் செய்தலும் தவறில்லை...
ஆசைக்கு ஏங்காமல்..
அன்பிற்காக எங்கும் போது.... 23-Apr-2014 2:39 pm
எல்லாம் என் தோழர்களின் புலம்பல்கள் தான் சகோ!!! 08-Apr-2014 9:57 am
சரியாக சொன்னீர்கள் தோழி! பொதுவாக ஒன்றை விட மற்றொன்று சிறந்ததாக தான் தெரியும் அது மனித இயல்பு!! 06-Apr-2014 9:18 am
சகோ! உண்மை தான் இளம் பருவத்தில் காதலின் விளக்கம் நமக்கு தெரியாது! பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகாக தான் தோன்றும்! 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட காதலிக்கிறேன் என்கின்றான். தற்போது வெளிவரும் திரைப்படங்கள் பள்ளி மாணவ மாணவியர் காதலிப்பது போன்று இருக்கின்றன. திரைபடத்தில் அக்காதல் வெற்றி பெரும். ஒரே பாடலில் கோடிஸ்வரன் ஆவதும் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து வளர்வதும் திரைபடத்தில் மட்டுமே, ஆனால் நிஜ வாழ்கையில்??? 06-Apr-2014 9:16 am
நீங்கள் எழுத்து.காம் தளதில் சேர்ந்த நோக்கம்?
rajasekaran guna - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2014 10:12 pm
தொட்டில்
குழந்தையின்
மடியிலும் மார்பிலும்
பலரும் உறங்கினர்
அம்மா இல்லாத பொம்மைகள்
தங்களின் கருத்தும் கவிதையாய் நன்றி பூவிதழ் அவர்களே 01-Apr-2014 4:51 pm
கற்பனைத்தொட்டில் -
கருத்துடன் ஆடுகிறது 01-Apr-2014 2:25 pm
தங்களின் கருத்து எனக்குள் உந்து சக்த்தியை உரமாக தருகிறது.
நன்றி கலை அவர்களே 01-Apr-2014 6:25 am
நன்று....அழகான காட்சியாக இருக்கிறது வரிகள் ! 01-Apr-2014 12:01 am
மேலும்...
கருத்துகள்