நேர்காணல்

வலிகள் அதிகம்மாகும் போது
வார்த்தைகள் வலிமையாகிறது

கால்கள் தடும்மாரும் போது
பாதைகள் நேராகிறது

உணர்வுகள் பேசும்போது
மௌனங்கள் அழகாகிறது

கனவுகள் களையும் போது
கண்ணீர்தான் சொந்தம் மாகிறது

எழுதியவர் : (1-Apr-14, 12:54 pm)
பார்வை : 121

மேலே