காதல் கனவு

கனவுகள் மெல்ல
எனைகொல்ல
கவிதை என்றே
உன் பெயர் சொல்லி
மிதந்தேன்
உந்தன் நினைவுக்கவியாய் ............?

எழுதியவர் : தமிழ் இனியன் (2-Apr-14, 10:32 am)
சேர்த்தது : தமிழ் இனியன்
Tanglish : kaadhal kanavu
பார்வை : 238

மேலே