உயிர் பெறுமோ என் காதல்

எனதருகே
உன்
நினைவுகள்
என்னை வதைகிறதே
வலி தருகிறதே ....!
வீழும் பொழுதாய்
விலுந்தேலவே
என்
தூக்கங்கள்
கலைந்ததே போனது .......!
சொல்லி அழும்
தூரத்தில்
இருபாயோ
என்
சொந்தமாய் வர
உயிர் துடிப்பயோ
காரணம் எதுவும் விளங்காமல்
உன்
நிழலோடு
தொடருதே
என் இருதயமும் ......!
கண்களும்
உன்னை தேட
துடிக்கிறது
அதை
என்
இருதயமும் சொல்லி
துடிக்கிறது .....!
பூக்களின் தோழியே
உன்
தோழனாகவும் வரலாமா
உறவுகள் தொடரவோ
அது
உன்னுடன் முற்று பெறுமோ .....!
தொலைவின் தூரம்
அரவணைக்க
உன்னிடம் நானோ - துடிதுடித்து
உணர்வுகள் என்னை
வெறுத்து ஒதுக்கி
நான்
உயிருடன் உதிர்ந்தே போனேன்....?
முலுமுகப்பூவோ
அந்திமாலை நிலவோ நீ ....
மலரும் பூவும்
மறையும் நிலவும்
உன் முகம்கண்டு
வெட்கப்படும்
உன்னுடன் கை கோர்த்து ..........!
இப்படிக்கு ,
நினைவுகள் வாட்டும்
இதயமுடன்,
"நான்" ....................!