சின்னம்

என்
கண்ணில் தெரிவது
கண்ணீர்த்துளி அல்ல
உன்
நினைவுகளின்
சின்னம் .....................

எழுதியவர் : க.வசந்தமணி (9-Apr-14, 12:33 pm)
Tanglish : sinnam
பார்வை : 57

மேலே