முகநூல் முகங்கள்

முகநூலில் நம் முகங்கைள
இழக்கின்ேறாம்...
முகத்திைற அனிந்துெகாண்டு
வைளத்தளம் நுைழகின்ேறாம்...
கள்ளத்ேதானி மீது கடல் கடந்து
அைலகின்ேறாம்...
உறக்கத்ைத ெதாைலத்துவிட்டு
உறங்காத பிணமாய் வாழ்கின்ேறாம்...!

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (9-Apr-14, 9:00 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 86

மேலே