சாலையோர மங்கை

காதல் தேவதையவள்
காமத்தில் கட்டுண்டு
கட்டறுந்துபோனபின்னே
கையினில் பையுடன்
காதற்ற சாலையிலே
கையசைக்கும் அவள் நிலையறிந்து
கண்விளியோரம் சிறுதுளி
வழியகண்டேன்

எழுதியவர் : அருண் (9-Apr-14, 9:17 pm)
Tanglish : saalaiyora mangai
பார்வை : 88

மேலே