வேகத் தடை கட்டாயம்

மோகத் தடை அவசியம்
வேகத் தடை கட்டாயம்
தேகத் தடை முக்கியம்
கருத் தடை கண்டிட

எந்த சூடும்
ருசித்தப்பின் சுடும்
ஆறவிடு
ஆறிவிடு
துறந்து விடு - இல்லை
பிறந்து கெடும்

சின்னங்கள்
தடுமாறினால்
கட்சிகள்
கற்பழியும் ..!

எழுதியவர் : Raymond (10-Apr-14, 4:38 am)
பார்வை : 77

மேலே