எங்க அம்மா திட்டிக்கிட்டே இருக்காங்கடா

எப்ப பாரு எங்க அம்மா திட்டிக்கிட்டே இருக்காங்கடா..


ஆமா உங்க வீட்ல உங்க அம்மா திட்டவே மாட்டாங்கலாடா..


யாரு சொன்னா எல்லா அம்மாவும் திட்டுவாங்கதான்..


எங்க அம்மா திட்டும்போது ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன் சிரிச்சிகிட்டே
போயிடுவாங்க..


அப்படியா என்னடா அது சொல்லு..


ஸேம் டூ யூம்மான்னு..

எழுதியவர் : கேட்டது (10-Apr-14, 10:28 am)
பார்வை : 440

மேலே