கணக்கு

(L.K.G. வகுப்பில்.....)

"ஒண்ணும் ஒண்ணும் எத்தனை?"

"ரெண்டு மிஸ்"

"ரெண்டுல ஒண்ணு போனா..?"

"ஒண்ணு மிஸ்"

"சரி பத்துல ஒண்ணு போனா.."

" ஜீரோ மிஸ்"

"????????????"

எழுதியவர் : உமர் ஷெரிப் (10-Apr-14, 1:44 pm)
பார்வை : 406

சிறந்த நகைச்சுவைகள்

மேலே