ஏழை குழந்தையின் அவல குரல்

கடவுளே !!
மண்ணாய் இருந்த எனக்கு
உயிரை தந்த நீ
உறவை தர மறுத்ததேனோ?
இதற்கு நான் மண்ணாகவே
இருந்திருக்கலாம்...!!

எழுதியவர் : சங்கீதா (10-Apr-14, 3:32 pm)
பார்வை : 94

மேலே