உண்மையான அன்பு

உன்னை பார்க்கும் சிரிக்கும்
பொய்யான உதடுகளை விட
உன்னை பார்க்காதபோது
உன் நினைவுகளை நினைத்து
கண் கலங்குபவர்களை நேசி !!!

எழுதியவர் : (12-Apr-14, 7:27 pm)
சேர்த்தது : Mariya
பார்வை : 186

மேலே