கனவு
கனவு!
இது
விழி மறைவின்விந்தை காட்சி!
விருப்பங்களின் திரைக் காட்சி!
எண்ணங்களின் நிழல் சாட்சி!
கனவு!
இது
ஆசைகளின் அழங்கரிப்பு!
அவலங்களின் ஒப்பாரி!
நிறைவேறா நப்பாசை!
கனவு!
இது
விழியலில் கண் மறையும்
ஓா் கானல் நீா்!
கனவு!
இது
விழி மறைவின்விந்தை காட்சி!
விருப்பங்களின் திரைக் காட்சி!
எண்ணங்களின் நிழல் சாட்சி!
கனவு!
இது
ஆசைகளின் அழங்கரிப்பு!
அவலங்களின் ஒப்பாரி!
நிறைவேறா நப்பாசை!
கனவு!
இது
விழியலில் கண் மறையும்
ஓா் கானல் நீா்!