காதலில் தாய்மை

தாய்மையின் சுகத்தை
அனுபவிக்கிறேன்...!
என் உறக்கத்தை
திருடியவள்...
என் மடியில்
உறங்கும்போது...!

எழுதியவர் : இரா.வீரா (16-Apr-14, 8:55 pm)
Tanglish : kathalil thaimai
பார்வை : 237

மேலே