இன்றைய தத்துவம்

ரயில போனால் காசு சேவ் பண்ணலாம்
விமானத்துல போனால் டைம் சேவ் பண்ணலாம் ஆனால் லவ்ல போனால் தாடிய கூட சேவ் பண்ண முடியாது!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (18-Apr-14, 5:02 pm)
பார்வை : 197

மேலே