உயிர்துளி

பனித்துளி நீர் கூட...
உயிர்த்துளி ஆகிறது
பாலைவனக் கற்றாழைக்கு

எழுதியவர் : (18-Apr-14, 7:17 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 60

மேலே