காதல் பறவை

இன்று
நீ
கூண்டில்
அடைபட்டுக் கிடந்த
பறவைகளை
விடுதலை செய்ததைப் போல்

விடுதலை செய்யும் நாளை
எதிர்நோக்கி காத்திருக்கிறது
உன்னிடம்
சிறைபட்டுக் கிடக்கும்
என் காதல் பறவையும்!

- நந்தலாலா பாண்டியன்

எழுதியவர் : (19-Apr-14, 11:08 am)
Tanglish : kaadhal paravai
பார்வை : 204

மேலே