தலைப்பு - மணியன்

ஏங்க இந்த புடைவையை எடுத்துக்கறேனுங்க. . தலைப்பு எப்படி பார்கிறதுக்கு நல்லாருக்குப் பாருங்க.

ஏன்டி விலையை தலைப்பில் போட்டிருக்கான் பாரு.இதைக்கட்டின்டு டிவியில தலைப்புச் செய்தியா வாசிக்கப் போறே. என்னவோ தலைத்தீபாவளி கொண்டாடப் போற புதுப் பொண்ணு மாதிரி.

தலையிலேயே அடிச்சுக்கிறேம்பா. போதுமா. . . . எல்லாம் என் தலை எழுத்து. . . .

எழுதியவர் : மல்லி மணியன் (22-Apr-14, 12:37 am)
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே