கடவுள்

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?


மனிதன்: லண்டனுல இருந்து ஸ்ரீலங்கா கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!


கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.


மனிதன்: அப்ப என் லவ்வர் பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கித்தர வேண்டும் என கேட்க கூடாது...


கடவுள்: ஸ்ரீலங்கா கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????

எழுதியவர் : லெத்தீப் (22-Apr-14, 12:10 pm)
Tanglish : kadavul
பார்வை : 137

மேலே