நகைச்சுவை 112

என் காதலை அவளிடம் சொல்வதற்கு ஒரு சரியான இடம் சொல்லுடா.

அவளை நீ முதலில் எங்கு பார்த்தாய்

கோயிலில்

அப்ப அடுத்தமுறை சந்திக்கிறபோது அங்கேயே
சொல்லிடு.

அங்க நிறைய பேரு இருப்பாங்களே

அதனால என்ன .. கால்ல செருப்பு இருக்காதே

எழுதியவர் : (21-Apr-14, 7:34 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 153

சிறந்த நகைச்சுவைகள்

மேலே