நகைச்சுவை 111

காதல் நகைச்சுவை ..

காதலன் : சொல்லு .. சொல்லு .. கொஞ்ச நேரம் முன் நீ என்ன சொன்னேன்னு இன்னொரு தடவை சொல்லு

காதலி : என்னங்க இது .. அப்படி என்ன சொன்னேன்

ஏய் .. என்ன அதுக்குள்ளே மறந்திட்டியா

இல்லீங்க .. என்னே சொன்னேன்னு நீங்களே சொல்லுங்க

ஏய் .. பாத்தியா .. பாத்தியா .. நாம ரெண்டு பேரும் இப்படி ன்னு ஏதோ சொன்னியே ..

ஆமாங்க .. நாம ரெண்டு பேரும் இப்படி நெருங்கி நின்னு பேசறத யாராவது பாத்தால் என்ன நினைப்பாங்க ன்னு சொன்னேன்

வர வர நீ ரொம்பவே பொய் சொல்ல தொடங்கி விட்டாய்

அப்படி என்ன பொய் சொல்லி விட்டேன் நான்

நாம ரெண்டு பேரும் எவ்வளவு தூரம் தள்ளி நின்னு பேசறோம். இன்னும் நெருங்கவே இல்லையே. அது பொய் இல்லையா ?

எழுதியவர் : (21-Apr-14, 3:10 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 183

மேலே