வாசுகியாய் நீ இருந்தால்
வாசுகியாய் நீ இருந்தால்
வள்ளுவனாக மாட்டேனா
உன் பெயர் சொல்லும் குறள் எழுதி புகழ்பெற மாட்டேனா!
வாசுகியாய் நீ இருந்தால்
வள்ளுவனாக மாட்டேனா
உன் பெயர் சொல்லும் குறள் எழுதி புகழ்பெற மாட்டேனா!